Skip to main content
Breaking News
Breaking

சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேருக்கு முட்டத்தில் அஞ்சலி 

Published on 27/05/2018 | Edited on 27/05/2018

 

te


ஸ்டொ்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று குமாி மாவட்டத்தில் கடற்கரை  கிராமங்களில் மீனவா்கள் மெழுகு வா்த்தி ஏந்தி கண்ணீா்வடிய அஞ்சலி செலுத்தினாா்க:ள்)

   முட்டம் தூய அந்தோணியா் ஆலயத்தில் இருந்து 10 கிராமத்தை சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஊா்வலமாக வந்து முட்டம் நடு மைதானத்தில் மெழுகு வா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினாா்கள்.


               இதே போல் பொியகாடு, ராஜாக்கமங்கலம் துறை, ஈத்தாமொழி மீனவ கிராமத்தை சோ்ந்த மீனவா்கள் ஈத்தாமொழி கடற்கரையில் மெழுகு வா்த்தி ஏந்தி கண்ணீரோடு அஞ்சலி செலுத்தினாா்கள்.


                                       

சார்ந்த செய்திகள்