Skip to main content
Breaking News
Breaking

தமிழகத்தில் திங்கட்கிழமைதான் 'ரமலான்'-அரசு தலைமைக் காஜி அறிவிப்பு

Published on 23/05/2020 | Edited on 23/05/2020
 'Ramalan' on Monday in Tamil Nadu

 

தமிழகம் முழுவதும் திங்கட்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமைக் காஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ரமலான் பிறை தென்படாததால் தமிழகத்தில், திங்கள் கிழமைதான் (நாளை மறுநாள்) ரமலான் கொண்டாடப்படும் என தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்