Skip to main content
Breaking News
Breaking

தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கத்திற்கு அரிசி வழங்கிய யோகி பாபு (படங்கள்)

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

 

கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர். இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர் யோகிபாபு தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கத்திற்கு 1250 கிலோ அரிசியை இன்று வழங்கினார். 

சார்ந்த செய்திகள்