Skip to main content
Breaking News
Breaking

நெல்லையில் செங்கோட்டைக்கு 144 தடை!!

Published on 15/09/2018 | Edited on 15/09/2018
144

 

நெல்லை மாவட்டம் செங்கோட்டை மற்றும் தென்காசி பகுதி வட்டங்களுக்கு 144 தடை உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தடை உத்தரவு வரும் 22-ஆம் தேதி காலை வரை அமலில் இருக்கும் எனவும் நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்தி குமார் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்