Published on 02/05/2021 | Edited on 02/05/2021
![KKSSR at Aruppukottai Success](http://image.nakkheeran.in/cdn/farfuture/0s7N389P_rXykH9aqS1FfQvkqS3d8h9xFMpEnDgx7eM/1619961233/sites/default/files/inline-images/kkssr-with-stalin.jpg)
அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதி 23-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்து, திமுக வேட்பாளர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் 39034 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விபரம்: K.K.S.S.R. ராமச்சந்திரன் (தி.மு.க.)-91040, வைகை செல்வன்(அதிமுக ) 52006.