Skip to main content
Breaking News
Breaking

தேர்தலுக்கு அடுத்தநாள் வரும் லாரன்ஸ்.....(படங்கள்)

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

சன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படம் 'முனி 4 காஞ்சனா 3'. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடிக்கிறார்கள். மேலும் சூரி, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமாகுமார், ஆர்.என்.ஆர்.மனோகர், இவர்களுடன் வில்லன்களாக தருண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை எழுதி, இயக்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். இதற்கு முன்பு வந்த முனி, காஞ்சனா 1, 2, படங்களை விட இது இன்னும் மிரட்டலான படமாக உருவாகி இருக்கிறது. இந்த கோடையை கொண்டாடக்கூடிய குடும்ப படமாகவும் உருவாகியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

சார்ந்த செய்திகள்