Published on 01/01/2023 | Edited on 01/01/2023

2022 ஆம் ஆண்டு நிறைவடைந்து 2023 ஆம் ஆண்டு பிறந்துள்ளதால், நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை பொதுமக்கள் கோலாகலமாகக் கொண்டா
இந்நிலையில், முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “விஷ் யூ ஹாப்பி நியூ இயர்” எனப் பதிவிட்டு, தான் பைக்கில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.