Skip to main content

திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் அறிவிப்பு 

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

திமுகவின் தலைமை செயற்குழு அவசர கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

 

 DMK Executive Committee Emergency Meeting Announced

 

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 21/1/ 2020 செவ்வாய்க்கிழமை காலை 9 மணி அளவில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்