Skip to main content

நாளை அர்ஜெண்டினாவுக்கு செல்லும் மோடி....

Published on 27/11/2018 | Edited on 27/11/2018

 

அர்ஜெண்டினாவில் நடைபெறும் ஜி20 மாநாட்டை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை புறப்படுகிறார். இந்தியாவுக்கு டிசம்பர் 2ஆம் தேதி திரும்புவார் என்று வெளியுறவுத் துறை செயலாளர் விஜய் கோகலே கூறியுள்ளார்.

மேலும், இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளதாகவும், இந்த சந்திப்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ப்ரிக்ஸ் மாநாட்டிலேயே முடிவு செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்