Skip to main content

சென்னையில் பரவலாக மழை!

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

 Widespread rain in Chennai!

 

சென்னையில் பல இடங்களில் பரவலாகப் பல இடங்களில் மிதமான மழை பொழிந்தது.

 

சென்னை போரூர், கொரட்டூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், பாரிமுனை, கோடம்பாக்கம், அண்ணாநகர், சாலிகிராமம், கோயம்பேடு, அம்பத்தூர், நொளம்பூர், வானகரம், மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பொழிந்தது. 

 

 

சார்ந்த செய்திகள்