இளைஞர் ஒருவர் சைக்கிளை வைத்துக்கொண்டு சாகசம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் படம் ஒன்றில் புறாவுக்கு பெல் அடித்ததை போன்று ஒரு காட்சி இடம் பெறும். அதை மெய்பிக்கும் வகையில் அதற்கு இணையான ஒரு காட்சி தற்போது தற்போது நடைபெற்றுள்ளது.
Skills... wait for it.. pic.twitter.com/VWLiUlWOJ4
— Buitengebieden (@buitengebieden_) February 17, 2020
இணையத்தில் வெளியாகி வைரலாகும் அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் தண்ணீரில் நடுவில் நின்றுகொண்டு அங்கு இருக்கும் ஒவ்வொரு கட்டையாக தாண்டுகிறார். எந்தவித பிடிமானமும் இல்லாமல் அவர் மூன்று கட்டைகளை சைக்கிளை கொண்டே தாண்டி முடிக்கிறார். தாண்டி முடித்தும் மீண்டும் அவர் புறப்பட்ட இடத்திற்கே வருகிறார். இந்த வீடியோ இணைய தளங்களில் வைரலாகி வருகின்றது.