Skip to main content

மதுரையில் வாக்குப்பதிவு செய்ய நேரம் நீட்டிப்பு...!

Published on 18/03/2019 | Edited on 18/03/2019


17-வது நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுக்க மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது.

 

election commission

 

இதில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. அதேசமயம் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறவிருப்பதால், வாக்குப்பதிவு சதவீதம் குறையும் என்றும் அதனால் தேர்தல் தேதியை மாற்றி அமைக்கவேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தது. இந்த நிலையில் ஏப்ரல் 18-ம் தேதி மதுரையில் மட்டும் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


 

சார்ந்த செய்திகள்