Skip to main content

சிதம்பரத்தில் திருமா முன்னிலை

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

சிதம்பரம் தொகுதியில் விசிக வேட்பாளர் திருமாவளவன் முன்னிலை வகித்து வருகிறார்.

 

thiurma

 

திமுக கூட்டணியுடன்  சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் 3637 வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளார்.

 

சார்ந்த செய்திகள்