Published on 23/12/2019 | Edited on 23/12/2019
![KANCHEEPURAM TEMPLE INCIDENT PEOPLES SHOCK](http://image.nakkheeran.in/cdn/farfuture/GBk5LooYlUq9txD6FvCQYM96k55nw_-LgMbMHJfL4q4/1577087831/sites/default/files/inline-images/TEMPLE3_0.jpg)
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் பக்தர்கள் தீபம் ஏற்ற வைத்திருந்த பெரிய பாத்திரத்தில் தீப்பிடித்தது. கொளுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பான் கருவி மூலம் கோயில் ஊழியர்களே அணைத்தனர். இந்த சம்பவத்தால் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.