Skip to main content

சென்னை மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு (படங்கள்)

Published on 05/01/2023 | Edited on 05/01/2023

 

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளின் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (05-01-2023) காலை 10.30 மணி அளவில் பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலரால் வெளியிடப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்