Skip to main content

சொத்துவரி செலுத்தத் தவறினால்... சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

Published on 28/09/2020 | Edited on 28/09/2020

 

Chennai Corporation Action

 

சொத்துவரி செலுத்துவது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,

சொத்து வரியை உரிய காலத்தில் செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை பெறலாம். ஆனால் சொத்து வரியைச் சரியான காலத்திற்குள் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆண்டுக்கு 2% தண்டத் தொகை செலுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்