Skip to main content

16 ஆம் தேதி பதவியேற்கிறார் கெஜ்ரிவால்!!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற டெல்லி சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்து முடிந்தது. 70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லியில் மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி வெற்றிபெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பாஜக கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை.  

 

 Kejriwal takes oath on 16th

 

இந்நிலையில் வருகின்ற பிப்.16 ஆம் தேதி  டெல்லி ராம் லீலாவில் மூன்றாவது முறையாக டெல்லி முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்