நோ சென்ஸார்... நோ வெட்கம்: வெப்பம் அடிக்கும் வெப் சீரிஸ்!
Published on 03/06/2020 (02:08) | Edited on 03/06/2020 (06:01) Comments
சினிமாவில் ஆபாச படங்களை தயாரிப்பதற்கென்றே ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குழு இருக்கும். அப்படி ஆபாச படங்களை தயாரிப்பவர்களை விஷயமறிந்தவர்கள் ஒரு மாதிரியாக பார்ப்பதும் வழக்கம். ஆனால் வெளிநாடுகளில் வயதுவந்தோருக்கான படங்களை முறைப்படியான அனுமதிபெற்று தயாரிப்பது வழக்கம். நம்மாளுக மாதிரி பிட்டை ...
Read Full Article / மேலும் படிக்க,