Published on 12/12/2018 | Edited on 12/12/2018

இன்று ரஜினிகாந்திற்கு 69வது பிறந்தநாள். பிரபலங்கள், மக்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதற்கு நன்றி தெரிவித்து ரஜினி ட்வீட் செய்துள்ளார். அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தளபதி அவர்களே. உங்கள் நண்பன், ரஜினிகாந்த்
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி தளபதி அவர்களே.
உங்கள் நண்பன்,
ரஜினிகாந்த் https://t.co/D42axW84JK
— Rajinikanth (@rajinikanth) December 12, 2018