Published on 02/01/2019 | Edited on 02/01/2019

எம்.எல்.ஏ கருணாஸ், சபாநாயகர் தனபால் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். அதனால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று பேரவை செயலாளரிடம் மனு அளித்திருந்தார். அந்த மனுவை தற்போது வாபஸ் பெற்றார். அதன் பின் முதல்வர் பழனிசாமியை சந்தித்தும் அவர் பேசினார்.