Published on 11/07/2019 | Edited on 11/07/2019
![vijayakanth](http://image.nakkheeran.in/cdn/farfuture/F4bbUKElHVHmLjE7QK6r5mz-GNSaUrciHzdOP0Z9kVI/1562836081/sites/default/files/inline-images/vvv9991.jpg)
![vijayakanth](http://image.nakkheeran.in/cdn/farfuture/xFH7GR8MneWin40p3U0W4_kZi3c2O6H0bwvzhMrzkfA/1562836112/sites/default/files/inline-images/787778.jpg)
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த 1-ந்தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை இன்று தரிசனம் செய்தார். அதன் பின்னர் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மித்ரன் படம் வெற்றி பெற பூஜை நடைபெற்றது.