Skip to main content

ஜெயலலிதா நினைவிடம்- சிறப்பு அதிகாரியை நியமித்து தமிழக அரசு உத்தரவு!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

 

former cm jayalalithaa memorial special officers appointed tn govt

சென்னை மெரினாவில் கட்டப்பட்டு வரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட பணிகளைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜனை சிறப்பு அதிகாரியாக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

 


 

சார்ந்த செய்திகள்