Skip to main content

அன்பில் பொய்யாமொழியின் பிறந்தநாள்- மாலை அணிவித்து அமைச்சர் மரியாதை! 

Published on 08/05/2022 | Edited on 08/05/2022

 

Anbil Poyamozhi's birthday- Minister honored by wearing evening dress!


திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.வின் பொறுப்பாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் தந்தையும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் பொய்யாமொழியின் 67- வது பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க.வின் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினார். 


 

சார்ந்த செய்திகள்