![ADMKians celebrated christmas at old age home](http://image.nakkheeran.in/cdn/farfuture/336cs_DQJMfubu1mMiT7hQhIyhcqTkmHrP0vzNzG2XU/1639996275/sites/default/files/2021-12/admk-christ-7.jpg)
![ADMKians celebrated christmas at old age home](http://image.nakkheeran.in/cdn/farfuture/AztWsuUeFe31FXtFmLUu_HaYwX2x7ysKTvsXJgf47qo/1639996275/sites/default/files/2021-12/admk-christ-6.jpg)
![ADMKians celebrated christmas at old age home](http://image.nakkheeran.in/cdn/farfuture/qzGDrx_Kb_NDjr2iSkyLzKA6qelBURusZCxLL6zv-6c/1639996275/sites/default/files/2021-12/admk-christ-5.jpg)
![ADMKians celebrated christmas at old age home](http://image.nakkheeran.in/cdn/farfuture/7lsd8HdoNy5w0biKTEL7--AumKSZPqO9X3Xk14nujRk/1639996275/sites/default/files/2021-12/admk-christ-3.jpg)
![ADMKians celebrated christmas at old age home](http://image.nakkheeran.in/cdn/farfuture/KLd6jB2VhdyQj4-CUWgwGYdEP39Rh8z7L-u1SwREhqw/1639996275/sites/default/files/2021-12/admk-christ-4.jpg)
![ADMKians celebrated christmas at old age home](http://image.nakkheeran.in/cdn/farfuture/zm8ZD3-Dk8l0QAUBgTrelwLUGqwfJe0eZTL1CUvNyYw/1639996275/sites/default/files/2021-12/admk-christ-1.jpg)
![ADMKians celebrated christmas at old age home](http://image.nakkheeran.in/cdn/farfuture/vLKfcV_XvXCylD-dVbKZhRTt6B3eCZJbg5WUeozcQNw/1639996275/sites/default/files/2021-12/admk-christ-2.jpg)
Published on 20/12/2021 | Edited on 20/12/2021
இன்று (20.12.2021) சென்னை சேத்துப்பட்டில் உள்ள முதியோர் இல்லத்தில் அதிமுகவினர் சார்பாக கிறிஸ்துமஸ் விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அருட்தந்தை உள்ளிட்டோர் கேக் வெட்டி மூவரும் பகிர்ந்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், அருட்தந்தை, கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.