Skip to main content

வாக்குப்பதிவு; 3 மணி நிலவரம்...

Published on 07/12/2018 | Edited on 07/12/2018

 

raj

 

ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தலின் வாக்குப்பதிவு நிலவரங்கள் வெளியாகியுள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி தெலங்கானாவில் 56.17%, ராஜஸ்தானில் 59.43% வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

 

 

சார்ந்த செய்திகள்