Skip to main content

தினந்தினம் வரலாறு படைக்கும் பெட்ரோல் விலை

Published on 11/09/2018 | Edited on 11/09/2018

 

petrol

 

தொடர்ந்து டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துக் கொண்டே வரும் நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டு  இருக்கிறது. அதன்படி இன்று காலை நிலவரப்படி டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.37 ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றுக் கொண்டியிருக்கிறது. சென்னையில் இன்று  பெட்ரோலின் விலை  14 பைசா உயர்ந்து 84.05 ரூபாய்க்கும், டீசலின் விலை 15 பைசா உயர்ந்து 77.13 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

 

சார்ந்த செய்திகள்