Published on 02/04/2018 | Edited on 02/04/2018
![kerala](http://image.nakkheeran.in/cdn/farfuture/Tl_W25BS4Ra7nx7tMCDifJUcOWGIC5LeLUoqcbul1Z8/1533347658/sites/default/files/inline-images/kerala-shops.jpg)
புதிய தொழில் பாதுகாப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று ( 2.4.2018) முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. பாஜக தவிர அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.