Published on 11/10/2018 | Edited on 11/10/2018
![bunglow](http://image.nakkheeran.in/cdn/farfuture/DmaP1-IN1Wv1c6MyGoMbg_n7lBVQ2gZq8DtDEk1Vj2A/1539258600/sites/default/files/inline-images/bunglow.jpg)
ஐஎன்எக்ஸ் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் ஆகியோரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் சம்மதப்பட்ட இவர்கள் இருவரின் சொத்துக்கள் என்று சொல்லப்படும் புதுடில்லியில் இருக்கும் ஜோர்பாஹ், ஊட்டி மற்றும் கொடைக்கானலில் இருக்கும் பங்களா, லண்டனில் இருக்கும் வீடுகள், பார்சிலோனாவில் இருக்கும் சொத்துக்கள் என்று சுமார் ரூ. 54கோடி மதிப்பிளான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கியுள்ளது.