![thala 59](http://image.nakkheeran.in/cdn/farfuture/WP9MkH3viztZK_VFL28hqbtK3jJSu4PTo50FqJv5Bis/1548677842/sites/default/files/inline-images/DxVWC9VVsAALqB9.jpg)
'விஸ்வாசம்' படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு நடிகர் அஜித் அடுத்ததாக பிங்க் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். சதுரங்கவேட்டை, தீரன் பட புகழ் எச். வினோத் இயக்கும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்கள் குறித்து அவ்வப்போது தகவல்கள் கசிந்த நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தில் நடிப்பவர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரத்தை அதிகாரபூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளார். அதில்...
நடிகர்கள்
ஆதிக் ரவிச்சந்திரன்
அஷ்வின் ராவ்
அர்ஜுன் சிதம்பரம்
ரங்கராஜ பாண்டே
சுஜித் ஷங்கர்
நடிகைகள்
வித்யா பாலன்
ஸ்ரத்தா ஸ்ரீநாத்
கீர்த்தி குல்ஹாரி
ஆண்ட்ரியா தாரைங்
அபிராமி வெங்கடாச்சலம்
தொழில்நுட்ப கலைஞர்கள்
ஒளிப்பதிவு- நிரவ் ஷா
கலை இயக்குனர்- கதிர்
சண்டை இயக்குனர்- திலீப் சுப்புராயன்
எடிட்டர்- கோகுல் சந்திரன்
உடைகள் - பூர்ணிமா ராமசாமி
இசை - யுவன் ஷங்கர் ராஜா
இப்படம் வரும் மே 1ஆம் தேதி அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.