Skip to main content

அமெரிக்க அதிபர்களின் வீட்டில் வெடிகுண்டு!!!

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
us presidents house


 

முன்னாள் அமெரிக்க அதிபர்களான பில்கிளிண்டன், பாரக் ஒபாமா ஆகியோர்களின் வீட்டிற்கு அருகாமையில் வெடிகுண்டு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த செய்தி அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகரிலுள்ள பில் கிளிண்டன் வீட்டின் அருகேயும், வாஷிங்டனிலுள்ள ஒபாமா வீட்டின் அருகேயும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்