Skip to main content

தமிழகம் முழுவதும் இன்று கனமழை பெய்யும்!

Published on 04/08/2017 | Edited on 04/08/2017
தமிழகம் முழுவதும் இன்று கனமழை பெய்யும்!

தமிழகம் முழுவதும் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஆங்காங்கே பெய்து வருகிறது. தமிழகத்தில் பல இடங்களில், கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும்.

சென்னையில், மாலை மற்றும் இரவு நேரங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்