Skip to main content

"கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது"- பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்!

Published on 22/06/2021 | Edited on 22/06/2021

 

 

tamilnadu schools education department instruction


"தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். கட்டணம் செலுத்தாத மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக்கூடாது. மாணவர்கள், பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வராத வகையில் செயல்பட வேண்டும். பிளஸ் 1 மாணவர்கள் சேர்க்கையில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்" என மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ., ஐ.ஜி.சி.எஸ்.இ., ஐ.பி. பள்ளிகளுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்