Skip to main content

தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் உள்ளிருப்பு போராட்டம்

Published on 15/09/2017 | Edited on 15/09/2017
தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் உள்ளிருப்பு போராட்டம்

தலைமைச் செயலக ஊழியர்கள் இன்று முதல் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். ஜாக்டோ-ஜியோ என்னும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. 

சார்ந்த செய்திகள்