![November Revolution Day of the Marxist Communist Party (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/Nx-IU-z0xVDo8r12ClmzJIsk1pk11EGEvQ0R-hgHmOw/1699339916/sites/default/files/2023-11/co1.jpg)
![November Revolution Day of the Marxist Communist Party (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/ZTIlqpugJY8BDkFrLMPng-5XvlCMQ-30MWsjCVNzUr0/1699339916/sites/default/files/2023-11/co2.jpg)
![November Revolution Day of the Marxist Communist Party (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/z7dewGtQerzdU4pjVR1fJ79xiBf74RD9C7-QgL6Peno/1699339916/sites/default/files/2023-11/co4.jpg)
![November Revolution Day of the Marxist Communist Party (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/FJgDz4HimF955xiq08S1jqBx8pjjLhzH8waXz90JyMk/1699339916/sites/default/files/2023-11/co3.jpg)
![November Revolution Day of the Marxist Communist Party (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/L2N5fds4IpfvJK366VgHjKtbP_qWxoSfbxJ-Mfo0Dm4/1699339916/sites/default/files/2023-11/co6.jpg)
![November Revolution Day of the Marxist Communist Party (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/8Ezmxh5UFiS5UBG06nlKhdtKKuD1hxxf0SrqiXsBXFw/1699339916/sites/default/files/2023-11/co5.jpg)
![November Revolution Day of the Marxist Communist Party (Pictures)](http://image.nakkheeran.in/cdn/farfuture/CLKtIr4OLcvzIqLGOKVWo-zoiap8C8ag0zGM2y4UyL8/1699339916/sites/default/files/2023-11/co7.jpg)
Published on 07/11/2023 | Edited on 07/11/2023
நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த பி.ஆர். ராமமூர்த்தியின் திருவுருவச் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சிஐடியு தொழிற்சங்க மாநிலத் தலைவருமான சௌந்தர்ராஜன் சிலையைத் திறந்து வைத்தார். உடன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.