Published on 19/06/2019 | Edited on 19/06/2019
திமுக பொருளாளர் துரைமுருகன் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோவில் திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.