Skip to main content

தூத்துக்குடியில் கனிமொழி வெற்றி!

Published on 23/05/2019 | Edited on 24/05/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றிபெற்றுள்ளார். 

 

kanimozhi victory in tutucorin

 

தூத்துக்குடி மக்களவை தேர்தல் வாக்குகள் விபரம் பின்வருமாறு,
 


கனிமொழி  (திமுக)- 5,61,666

தமிழிசை  (பாஜக) - 2,15,934

புவனேஸ்வரன் (அமமுக) - 76,866

கிறிஸ்டன்டைன் ராஜாசேகர் (நாம் தமிழர்) - 49,222

பொன்குமரன்(ம.நீ.ம)- 25,702

நோட்டா: 9234

 

திமுக வேட்பாளர் கனிமொழி  3,45,732 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்