/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kalaignar- asiriyar veeramani meet.jpg)
திராவிட முன்னேற்ற கழக தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களை கோபாலபுரம் இல்லத்தில் 23/5/2018 இரவு 8 மணியளவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி சந்தித்து கலைஞர் எழுதிய சக்கரவர்த்தியின் திருமகன் , பூந்தோட்டம் ஆகிய திராவிடர் கழகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்ட நூல்களை வழங்கினார். கலைஞர் நூல்களை ஆர்வமுடன் பார்த்தார்.
உடன் திராவிடர் கழக துணை தலைவர் கலி .பூங்குன்றன் , பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் , முன்னாள் மத்திய அமைச்சர் ஆ . இராசா உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)