Published on 27/04/2019 | Edited on 28/04/2019
![DMK](http://image.nakkheeran.in/cdn/farfuture/JuAfmPeUJxGRt0E7PobaynvV_0KcVARHxtWSrWyleHY/1556389948/sites/default/files/inline-images/p2059.jpg)
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி முன்னாள் திமுக எம்பி வசந்தி ஸ்டான்லி இயற்கை எய்தினார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினராக 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ம் ஆண்டு வரை பதவி வகித்தார் வசந்தி ஸ்டான்லி. அவருக்கு வயது 56.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முன்னாள் எம்பி வசந்தி ஸ்டான்லி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.