Published on 03/09/2018 | Edited on 03/09/2018

ஈரோடு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அந்தியூர் வேலாண்மை விற்பனை கூட்டுறவு சங்க தேர்தலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர்களே முழுவதும் வெற்றி பெற்றனர். இதனை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்தனர்.
இதேபோல், மொடக்குறிச்சி, வேலாண் விற்பனை பொருள் கூட்டுறவு சங்க தேர்தலில் 11 உறுப்பினர்களும் திமுகவினரே வெற்றி பெற்றனர். இங்கும் அதிமுக தோல்வியை தழுவியது.