

Published on 19/03/2019 | Edited on 19/03/2019
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை, திரைப்பட நடிகர்களான எம்.விஜய்கணேஷ், வி.எம்.சுப்புராஜ், போண்டாமணி, காதல் சுகுமார், இயக்குநர் பி.ஆனந்த் ஆகியோர் திங்கள்கிழமை சந்தித்தனர். அப்போது அதிமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.