Skip to main content

’என் நண்பர் ராஜபக்சே இலங்கை பிரதமரானார்’-சு.சாமி ட்விட்

Published on 26/10/2018 | Edited on 26/10/2018
r s

 

இலங்கை பிரதமராக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றுள்ளார்.  ஆளும் கட்சி உடைந்ததால் இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டு ராஜபக்சே பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.

 

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம் குறித்து  பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, தனது ட்விட்டர் பக்கத்தில், 

’’எனது நண்பர் மகிந்த ராஜபக்ச இப்போது இலங்கையின் பிரதமராக பதவியேற்றுள்ளார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்