Published on 14/03/2019 | Edited on 14/03/2019
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தியின் முக்கிய உதவியாளர்களில் ஒருவரான டாம் வடக்கன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜக -வில் இணைந்துள்ளார்.
![tom](http://image.nakkheeran.in/cdn/farfuture/8au1mYTRmPn42Vw1HBhxtdGxWxR6Y9tvCOS5e314-0k/1552580678/sites/default/files/inline-images/saast-std.jpg)
மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் முன்னிலையில் பாஜக இல் இணைந்த வர அத பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "காங்கிரசில் இருக்கும்பொழுது, அதிகார மையத்தில் இருப்பவர் யாரென்று தெளிவாக தெரியாத சூழ்நிலையில் நான் அதனால் அதிகம் துன்பப்பட்டேன். பாகிஸ்தானின் தீவிரவாத தாக்குதலுக்கு காங்கிரசின் எதிர்வினை வருத்தமளிக்கிறது. பிரதமர் மோடியின் வளர்ச்சி குறித்த திட்டங்களில் நம்பிக்கை கொண்டுள்ளேன் என கூறியுள்ளார்.