Published on 18/10/2018 | Edited on 18/10/2018
![j](http://image.nakkheeran.in/cdn/farfuture/B6PtruWj-FlwlCChgZ2ZvjDVsiY_F4kbcLEFvMBldpU/1539884066/sites/default/files/inline-images/j_0.jpg)
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ”நீட் தேர்வை ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும். மருத்துவ கவுன்சிலின் விதிமுறையிலேயே ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும்” என்று உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.