Published on 12/03/2018 | Edited on 12/03/2018

தேனி மாவட்டம் போடி குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைந்து குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.