Skip to main content

பிரபல செய்தி நிறுவனத்தின் பங்குகளை வாங்கிய அதானி குழுமம்

Published on 24/08/2022 | Edited on 24/08/2022

 

Adani Group bought the shares of the famous news company!

 

பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவி-யின் 29% பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது. 

 

புதிதாக பல்வேறு தொழில்களில் முதலீடுகளை செய்து வரும் அதானி குழுமம், அண்மையில் நடந்த 5ஜி ஏலத்தில் பங்கேற்றது. இந்த நிலையில், இந்தியாவில் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவி-யின் 29.18% பங்குகளை அதானி குழுமம் வாங்கி உள்ளது. மேலும், 26% பங்குகளை ஒரு பங்கு ரூபாய் 294 வாங்கிக் கொள்வதாகவும் அறிவித்துள்ளது. 

 

கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கை கையகப்படுத்தியுள்ளதால் முக்கிய முடிவுகளை எடுக்கும் பங்குதாரராகவும் அதானி குழுமம் செயல்படும் எனத் தெரிகிறது. 

 

சார்ந்த செய்திகள்