Published on 14/04/2018 | Edited on 14/04/2018
ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து பல தங்கப் பதக்கங்களை வென்றுவருகிறது. தற்போது ஆடவர் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 86.47 மீட்டர் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைபற்றினார்.
![commonwealth](http://image.nakkheeran.in/cdn/farfuture/r1yzQNItFfWl0SZh_1AWsZ67SC3GS2OpGvf0ZBxKYkA/1533347616/sites/default/files/inline-images/000_RG25N_1.jpg)
இதுவரை 20 தங்கம்,13 சில்வர், 14 ப்ரோன்ஸ் என மொத்தம் 47 பதக்கங்களை வென்ற இந்தியா தற்போது இன்னொரு தங்க பதக்கத்தையும் வென்று மொத்தம் 21 தங்கம் என மொத்தம் 48 ஆக பதக்க எண்ணிக்கை உயர்ந்து தொடர்ந்து மூன்றாவது இடத்திலுள்ளது.