Published on 05/11/2018 | Edited on 05/11/2018

பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் டி 20யில், குறைந்த போட்டிகளில் 1000 ரன்கள் கடந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். துபாயில் நடைபெற்ற நுயூசிலாந்திற்கு எதிரான போட்டியின் 48 ரன்களை எடுத்தபோது அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். பாபர் அசாம் 26 போட்டிகளில் ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். இதற்குமுன் விராட் கோலி 27 போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்தது சாதனையாக இருந்தது.