Skip to main content

விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!

Published on 21/02/2019 | Edited on 21/02/2019
dmdk

 

தேர்தல் கூட்டணி குறித்து பாஜக அமைச்சர் பியூஸ் கோயல் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இல்லத்திற்கு சென்று நடத்திய பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிக்கின்ற நிலையில் தற்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் அவரது இல்லத்தில் தற்போது ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

 

இந்த கூட்டத்தில் தேமுதிக துணைப்பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். யாருடன் கூட்டணி சேர்வது  அல்லது  புதிய கூட்டணியா என்ற தகவல்கள் கூட்டத்தின் முடிவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்