Published on 02/12/2018 | Edited on 02/12/2018
தஞ்சாவூர் அருகே சோழகிரிப்பட்டியில் விவசாயி சாமிக்கண்ணு தனது கரும்பு தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்பு கஜா புயலினால் சேதமடைந்ததால் மனமுடைந்து போயிருந்த சாமிக்கண்ணு, சேதமடைந்திருந்த கரும்பு தோட்டத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.