Skip to main content

தமிழகத்தில் 77 லட்சம் குடும்பங்கள் பயன்பெற உள்ளன... -தமிழிசை சௌந்தரராஜன்

Published on 24/09/2018 | Edited on 24/09/2018

 

பாரதிய ஜனதாவின் தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அவரது ட்விட்டர் பக்கத்தில்,

 

நம் பாரதப் பிரதமரால் இன்று துவங்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் தமிழகத்தில் 77 லட்சம் குடும்பங்கள் பயன்பெற உள்ளன. என்று பதிவிட்டிருந்தார்.

 

சார்ந்த செய்திகள்